- Music Director : A.R.Rehman
- Singer(s): S.P.BALASUBRAMANIYAM, SEERKAZHI SIVACHIDAMBARAM
Male : Yeh
oadakkaara maarimuthu oattavaayi maarimuthu
Oorukkulla vayasup ponnungha sowkkiyamaa
Fe - Cho : Ha...
Male
: Yeh arisikkada aiyyaavvup ponnu
Aappakkaari annammaap ponnu
Javuli vikkum maanikkam ponnu soukkiyamaa
Male - 1
: Pazhaiya baakki irukkudhaa
Paiyyan manasu thudikkudhaa
Pazhaiya baakki irukkudhaa
Paiyyan manasu thudikkudhaa
Male
: Pattanaththu stayila kandaa
Pattikkaadu kasandhidumaa
Pallikkooda nenappirukkae
Paavi manam marandhidumaa
Pattuppaavaadaikku nenju thudikkudhu
Retta jadai innum kannil midhakkudhu
Male
: Oadakkaara maarimuthu oattavaayi maarimuthu
Oorukkulla vayasup ponnungha sowkkiyamaa
Hoi arisikkada aiyyaavvup ponnu
Aappakkaari annammaap ponnu
Javuli vikkum maanikkam ponnu soukkiyamaa
MUSIC CHARANAM - 1
Male
: Kundup ponnu koamalavalli
Yennaanaa yennaanaa
Ma -Cho 2 : Rettappulla porandhadhumae
Noolaanaa noolaanaa
Male
: Kulla vaaththu teacher kanagaa
Ma -Cho 3 : Aiyoo paarvaiyila pachcha molagaa
Male
: Sh.. maelpadippu padikkap
poanaa
Maerkondu yenna aanaa
Ma -Cho 4 : Moththaththula moonu maarkkil
Failaanaa failaanaa
Male
: Ollikkuchchi raajameenaa oadippoanaa yenna aanaa
Ma -Cho 5 : Poosanikkaa vayiru vaangith thirumbi vandhaalae
Male
: Yeh oadakkaara maarimuthu oattavaayi maarimuthu
Oorukkulla vayasup ponnungha sowkkiyamaa
Ada arisikkada aiyyaavvup ponnu
Aappakkaari annammaap ponnu
Javuli vikkum maanikkam ponnu soukkiyamaa
MUSIC CHARANAM - 2
Male
: Amman koayil vaeppamaram
Yennaachchu yennaachchu
Ma -Cho 1 : Saadhich chanda kalavaraththula
Rendaachchu rendaachchu
Male
: Maelaththeru karuppaiyaavum
Keezhaththeru sevaththammaalum
Soalakkaattu moolaiyila
Joadisaerndha kadhaiyennaachchu
Ma -Cho 2 : Mooththa ponnu vayasukkuththaan
Vandhaachchu vandhaachchu
Male
: Maththa kadhai yenakkedhukku
Yenguruvi yeppadi irukku
Male - 1 : Thaavich chellum kuruvi innikku
Dhaavani poattirukku
Ma -Cho 1 : Yeh oadakkaara maarimuthu oattavaayi
maarimuthu
Oorukkulla vayasup ponnungha sowkkiyamaa
Aha.. arisikkada aiyyaavvup ponnu
Aappakkaari annammaap ponnu
Javuli vikkum maanikkam ponnu soukkiyamaa
Ma -Cho 1 : Pazhaiya baakki irukkudhaa
Ada paiyyan manasu thudikkudhaa
Pazhaiya baakki irukkudhaa
Paiyyan manasu thudikkudhaa
Male
: Pattanaththu stailakkandaa
Pattikkaadu kasandhidumaa
Pallikkooda nenappirukkae
Paavi manam marandhidumaa
Pattuppaavaadaikku nenju thudikkudhu
Retta jadai innum kannil midhakkudhu
Oadakkaara maarimuthu oattavaayi maarimuthu
Oorukkulla vayasup ponnungha sowkkiyamaa
Ada arisikkada aiyyaavvup ponnu
Aappakkaari annammaap ponnu
Javuli vikkum maanikkam ponnu soukkiyamaa
_______________________________________________________ஆண் : ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சௌக்கியமா
பெண்குழு : ஹா...
ஆண் : ஏ அரிசிக்கடை அய்யாவுப் பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
ஆண்குழு-1 : பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
ஆண் : பட்டணத்து ஸ்டைலக் கண்டா
பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்டை ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது
ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
ஓய் அரிசிக்கடை அய்யாவுப் பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
(இசை) சரணம் - 1
ஆண் : குண்டுப் பொண்ணு கோமள வள்ளி
என்னானா என்னானா
ஆண்குழு-2 : ரெட்டைப்புள்ள பொறந்ததுமே
நூலானா நூலானா
ஆண் : குள்ள வாத்து டீச்சர் கனகா
ஆண்குழு-3 : ஐயோ பார்வையில பச்ச மொளகா
ஆண் : ஸ்...மேல்படிப்பு படிக்கப் போனா
மேற்கொண்டு என்ன ஆனா
ஆண்குழு-4 : மொத்தத்துல மூனு மார்க்கில்
ஃபெயிலானா ஃபெயிலானா
ஆண் : ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
ஆண்குழு-5 : பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே
ஆண் : ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
அட அரிசிக்கடை அய்யாவுப் பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
(இசை) சரணம் - 2
ஆண் : அம்மன் கோயில் வேப்பமரம்
என்னாச்சு என்னாச்சு
ஆண்குழு-1 : சாதிச் சண்ட கலவரத்துல
ரெண்டாச்சு ரெண்டாச்சு
ஆண் : மேலத்தெரு கருப்பையாவும்
கீழத்தெரு செவத்தம்மாளும்
சோளக்காட்டு மூலையில
ஜோடி சேர்ந்த கதை என்னாச்சு
ஆண்குழு-2 : மூத்த பொண்ணு வயசுக்குத்தான்
வந்தாச்சு வந்தாச்சு
ஆண் : மத்த கதை எனக்கெதுக்கு
எங்குருவி எப்படி இருக்கு
ஆண்குழு-3 : தாவிச் செல்லும் குருவி இன்னிக்கு
தாவணி போட்டிருக்கு
ஆண் : ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டைவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சௌக்கியமா
அஹ...அரிசிக்கடை அய்யாவுப் பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
ஆண்குழு-1 : பழைய பாக்கி இருக்குதா
அட பையன் மனசு துடிக்குதா
பழைய பாக்கி இருக்குதா
பையன் மனசு துடிக்குதா
ஆண் : பட்டணத்து ஸ்டைலக் கண்டா
பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே
பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்டை ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது
ஓடக்கார மாரிமுத்து ஓட்டை வாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
அட அரிசிக்கடை அய்யாவுப் பொண்ணு
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா
No comments:
Post a Comment