Silu Silu Silu Saeraathellam Saernthaal Endrum Kuru Kuru Kuru Aethum Illaa Vaazhvae Inbham Naalai Etharku Indruthaanae Inbham Saru Saru Saru Kaelaathellam Kaetaal Inbham Pari Pari Pari Paaraathellam Paarthaal Inbham Naanae Athai Rasikkum Pothey Inbham.. Azhagae Inbham, Alli Tharuvaen Inbham Thotu Thodangaamal Irunthaalae Varumaa Inbham Kattukadangaamal Alaipaayum Odalae Inbham Køtti Køduthaalum Kuraiyaathu Pørulae Inbham..
பொடி பைய்யன் போலவே, மனம் இன்று துள்ளுதே அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..
எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே பொடி பைய்யன் போலவே, மனம் இன்று துள்ளுதே அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..
நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல் எனக்குல்லே ஓடக்கண்டேன், சில நாளாய்.. என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல் சுமந்தேன்னை போக கண்டேன் பகல் ராவாய் அறிவில்லை என் மூளையில் அது உண்மையே அது உண்மையே அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே.. எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே
உறங்காமல் பாடல் கேட்டேன், எழும்போதே தேநீர் கேட்டேன், இனிமேலே கேட்பேன் உன்னையே.. நடந்தே நீ போகும்போது, நடைபாதை பூக்கள் யாவும் உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே.. மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயன்தோடுவேன் உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே
ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே.. தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே.. உயிரே உயிர் தீவே, அனல் போலே கொதிக்குதே.. வெளியே தெரியாமல், உன்னை பார்த்து மூச்சு வாங்குதே..
வேதாளம் போலே நீ வேலை செய்யாதே எங்கெங்கோ தாவி என்னுளே ஏறாதே கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே, ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல் கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..
ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே.. தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..
கண்ணே நீ காணும் முன்னாள் கரம் கல்லாக வாழ்தேனே உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே அன்பே நீ பேசும் முன்னாள் சம மக்கான ஆள் நானே உன் பேச்சை கேட்டப்பின்னால் புது புக் ஆகிபோனேனே .. என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான் எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்.. உன்னை நினைத்தாலே செல் எங்கும் வின்மீன்தான்.. கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே, ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல் கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே சொண்டி இழுக்குதே நோய்போல் காதல் ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..
முள்வேலிக்குள்ளே வாடும் தமிழீழம் போல் ஆனேனே.. அன்பே உன் அன்பில் நானே, தனி நாடாகி போவேனே.. பூமிக்கு ஈர்க்கும் சக்தி, அதை யாராரோ ஆராய்ந்தார்கள் அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன், பலர் அப்போவே சாய்த்தார்கள் கண்கள் எதற்காக அறிவோமே காரணம், கைகள் எதற்காக அறிவோமே காரணம்.. உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்..
Ada Maamoi.. Malaiyuru Nattaama, Manasa Kaatu Poottaama Unna Pola Yaarum Illa Maama.. Thanjaavuru Raasatha, Thaaralama Thanthaanga Manasukkulla Evannum Illa Aama.. Naan Minnala Pidikka Thaanae Oru Valaiya Kondu Poraen.. Adi Meen Pudikka Maan Pudikka Manasu Illa Podi Naan Vettai Yaada Thaanae, Oru Vela Kondu Poraen.. Adi Poo Parikka Thaen Edukka Pozhuthu Illa Podi
Thotta Thellam Thool Parakkudu, Mambatti Ada Mambattiyan Ettu Thikkum Kodi Parakudu, Mambatti Ada Mambattiyan Kaetavudan Kalakalakkuthu, Mambatti Ada Mambattiyan Paarthavudan Padappadakkudu, Mambatti Ada Mambattiyan
Malaiyuru Nattaama, Manasa Kaatu Poottaama Unna Pola Yaarum Illa Maama.. Thanjaavuru Raasatha, Thaaralama Thanthaanga Manasukkulla Èvannum Illa Aama..
Thadapuda Thadapuda Paarthanga Ungala Thaedi Vandaenga Èverywhere I Am Løøking Før Yøu Maama? Širipudan Širipudan Vandaenga Neruppu Pøla Paartheenga Høw Løng Dø I Waiting Før Yøu Maama? Thandaku Nataku Nataku Nataku Nataku Nataku Nataku Nataku Thandaku Nataku Nataku Nataku Nataku Nataku Nataku Nataku Pødae..
Panju Šela Ènnaanga? Paththa Vekka Vanthaanga.. Yaaraiyumae Thøda Vidala Naanga.. Ètti Innu Paarthenga, Šattiyama Thøtaengaa.. Nenjukulae Olichu Vaipaen Vaangaa.. Naan Kattu Aruvi Pøla, Oru Kaaranamaa Pøraen.. Adi Pattaam Pøøchi Puddichi Rasikka Aasai Illa Pødi.. Naan Naattu Vediya Pøla, Oru Visaiya Thøda Pøraen.. Un Veetukkulla Adangi Nikka, Nenappu Illa Pødi..
Thøtta Thellam Thøøl Parakkudu, Mambatti Ada Mambattiyan Èttu Thikkum Kødi Parakudu, Mambatti Ada Mambattiyan Kaetavudan Kalakalakkuthu, Mambatti Ada Mambattiyan Paarthavudan Padappadakkudu, Mambatti Ada Mambattiyan
Ada Maamøi.. Pødu… Paarthalum Køølithaan, Paanjaalum Køølithaan Unakku Mattum Virunthu Vaipaen Maamaa.. Veeraadi Veeran Nee, Šøøraadi Šøøran Nee.. Ènnakkum Mattum Kedaikannum Nee Aamaa.. Naan Aiyanaara Pøla, Oru Kaavalukku Pøraen.. Ippa Neiya Oøththi Šøru Thinga, Naeram Illa Pødi.. Naan Madura Veeran Pøla, Oru Kølgaiyøda Pøraen Unna Kaadhalikka Kaipidikka Kaalam Illa Pødi..
Thøtta Thellam Thøøl Parakkudu, Mambatti Ada Mambattiyan Èttu Thikkum Kødi Parakudu, Mambatti Ada Mambattiyan Kaetavudan Kalakalakkuthu, Mambatti Ada Mambattiyan Paarthavudan Padappadakkudu, Mambatti Ada Mambattiyan
Chinna Ponnu Sela Shenbaga Poo Pola Chinna Ponnu Sela Shenbaga Poo Pola Enge Maaraapu.. Mayilae Nee Po Vena Veeraapu.. Chinna Ponnu Sela Shenbaga Poo Pola Chinna Ponnu Sela Shenbaga Poo Pola Kaiyae Maaraapu.. Varuven Nee Vaa Vena Veeraapu..
Kannil Un Kannil Kaathal Anjal Nenjil Un Nenjil Kanavin Oønjal Kaalam Pøøravum Vazhanum Neethaama.. Kayil Un Kayil Valayal Kønja Kaalil Un Kaalil Kølusin Kenjal Unnai Un Maaman Kønjam Nee Vaama..
===============================
ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே.. உன்னால் தானே.. எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே உன்னால் தானே.. இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே.. இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..
கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதாமா.. கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா..
ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே.. உன்னால் தானே..
முதல் முதல் நீ பார்த்த பார்வை அது.. தினம் தினம் என்னோடு வாழ்கின்றது, அன்பே ஒ அன்பே.. முதல் முதல் நீ சொன்ன வார்த்தை அது.. உயிருக்குள் எப்போதும் கேட்கின்றதே.. இதுவரை காணாத கிறக்கம் ஒன்று, தலை முதல் அடிவரை கொல்லுது இன்று, இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே..
ஏதோ ஆகுதே, என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே.. உன்னால் தானே.. எல்லாம் மறுத்தே, என் வாழ்க்கையில், எல்லாம் மாறுதே உன்னால் தானே.. இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று இடைவெளி இல்லாமல் மிரட்டுது இன்று.. ஏன் ஏன் எதனாலே.. இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று முகவரி சொல்லாமல் தவிக்குது இன்று உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே..
கண்ணில் உன் கண்ணில் காதல் அஞ்சல் நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல் காலம் பூராவும் வாழனும் நீதாமா.. கையில் உன் கையில் வளையல் கொஞ்ச காலில் உன் காலில் கொலுசின் கெஞ்சல் உன்னை உன் மாமன் கொஞ்சம் நீ வாமா..
Pondaati, Adi Nee Thaanae, En Sweety, I Love U Till You Are A Paati.. Thevayae Illa Vappaati.. Pondaati, Adi Nee Thaanae, En Sweety, I Love U Till You Are A Paati.. Thevayae Illa Vappaati..
Nalla Kanavana Naan Irupen. Oru Uthamana Naan Nadapaen. Un Thollai Ellaam Porupaen. Un Kastatha Naan Koraipaen. Un Kankalanga Vidamaataen. Hey Vaadi Vaadi Vaadi Vaadi Cute Pondatti.. Naa Thaanga Maaten Thoonga Maatten Nee Illaati.. Adi Vaadi Vaadi Vaadi Vaadi Hot Pondatti.. Naa Thaanga Maaten Thoonga Maatten Nee Illaati..
Ada Dumeeluthaan Ada Dumeeluthaan Maman Gunnula Šuttaa Dumeeluthaan Ada Damaaluthaan.. Ada Damaaluthaan.. Mavi Kannula Šutta Damaaluthaan.. Ada Dumeeluthaan Ada Dumeeluthaan Maman Gunnula Šuttaa Dumeeluthaan Ada Damaaluthaan.. Ada Damaaluthaan.. Mavi Kannula Šutta Damaaluthaan..

வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான். ஜர்தா பீடா போல என் பேர்தான் மேல்லுவான். கலாசால கலாசால கலாசால கலாசால. கலாசால கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான். ஜர்தா பீடா போல என் பேர்தான் மெல்லுவான். எவனும் ஏராலாமா கோடம்பாக்கம் பஸுனு. இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு. மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா. பஞ்சன நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா. கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு.. மடியில் கண்மூட வா.. அழகே இந்த சோகம் எதற்கு.. நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும் அயந்தால் உன் கால்களும் அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா என் ஆழுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பணி..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே இதை காதல் என்று சொல்வதா? நிழல் காய்ந்து கொள்வதா தினம் கொள்ளும் இந்த பூமியில், நீ வரும் வரும் இடம்..
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல.. சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்.. ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள.. நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல.. தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்.. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்.. பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..
அடிடா அவல.. ஒதடா அவல.. விட்ரா அவல.. தேவையே இல்ல..
மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி காதலி காதலி என் பிகர் கண்ணகி.. பிரிரென்ஸ்'சு கூடத்தான் இருக்கனும் மாமா.. பிகர்'று வந்துடா ரொம்ப தொல்ல.. உன்ன சுட்டவ உருப்பட மாட்ட.. உன்ன தவிர என்னகொன்னும் இல்ல.. ஒ.. கனவிருக்கு கலரே இல்ல, படம் பாக்கறேன்.. கதையே இல்ல உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல.. வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்.. பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்.. பட்டாச்சு சாமி போதும் மச்சான்..
அடிடா அவல.. ஒதடா அவல.. விட்ரா அவல.. தேவையே இல்ல.. எதுவும் புரில.. உலகம் தெரில.. சரியா வரல.. ஒன்னுமே இல்ல..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே.. சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உண்ணக்கல்லவா.. செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உன்னகல்லவா..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே.. சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும் நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும் நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உன்னகல்லவா.. அஹ.. ஒ..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே.. சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும் இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும் நூறு புள்ள பெத்து கோடி அன்பு சேர்த்து நீங்க வாழனும் சந்தோஷமா
இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று பாத்து பாடனும் சந்தோஷமா தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன் மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்
என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது நாம் கொண்ட உறவல்லவா..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே.. சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம் ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம் ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
தலையில் ஆடும் கரகம் இருக்கும் தலயில கணம் தான் இருந்ததில்ல தர தப்பு ஆட்டம் தான் இருக்கும் தப்பான ஆட்டம் நா போட்டதில்ல புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடுகிறேன் வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல சண்டையில MGR'ru சாடையில்ல அய்யனாரு தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல
வரப்பா மிதிச்சு ரா பாக்கள உழைச்சு வாழுற ஜனங்க நம்ம கட்சி இவங்க மனச சந்தோஷ படுத்த.. தப்பு'னு செஞ்சாலும் ரைட்'டு மச்சி ஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு கைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன் உங்க வீட்டு செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல உங்களைதான் எப்போவோமே நம்பிடுரேன்..
சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம் ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்
வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு
வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருபாச்சு உன்ன பார்த்தாலே என் பாலம் மேருவாச்சு ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன போரிகிரியே இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பகுறியே அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிரியே ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைகாரி இதமா மொத்தக்காரி மோசக்காரி ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சகாரா இதமா மொத்தக்காரா மீசைக்காரா
சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுகுறியே முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைகிறியே ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிகிரியே மெடன பள்ளதாகே மிதமான சூறை காற்றே புரியாத என்ன கொன்ன ஒத்தத சூடே காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய் எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ.. ஹோ.. ஹோ..
நானே செடி வளரும் தோட்டம் ஆனேன் யானை வந்து போன சோலை ஆனேன் .. காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன் தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன் என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன் என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ.. ஹோ.. ஹோ..
வேர்வை துளி முகத்தில் வைர கற்கள் அழகை கூற தமிழில் இல்லை சொற்கள் மீசை முடி கரிய அறுகம் புற்கள் தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள் உணருகில் முள் செடியும் அழகாக தெரியும் உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய் எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ.. ஹோ.. ஹோ..
Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன்
Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான்
Youren Ma Ta Shi Hehang. | இவனை முனிவன் என்பர் சிலர்
Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர்
Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன்
Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான்
Youren Ma Ta Shi Hehang. | இவனை முனிவன் என்பர் சிலர்
Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர்
Ta Zhi Hao Ni De Wo De Bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
Ta Wei Women Zuo Wanju | விளையாட பொம்மை செய்தான்
Ta Jiao Women Da Jia Waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான்
Women Chang Tai Mier | தமிழில் என்னை பாட வைத்தான்
Ta Hen Qiguai Hen Qiguai Hen Qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன்
Ta Chang Ding Zhe Qiangbi. | வேற்று சுவரை பார்த்துகிடப்பான்
Ta Yu Niaø Lei He Døngwu Jiaøten. | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
Wømen Hen Ai Hen Ai Ta | அவனை அதீதமாக நேசித்தோம்
Damø Hui Bu Huilai? | தமோ திரும்பி வருவானா?
Damø Hui Bu Huilai? | மீண்டும் அவனைக் காண்போமா?
Damø Hui Bu Huilai? | மீண்டும் அவனைக் காண்போமா?
Oh Ringa Ringa Jamaikalaam Gang Ah Eh Binga Binga Hiphopula Song Ah Oh Andra Indra Natpenrumae Neengaa Vaa Ondra Ondra Naam Aayiram Poongaa O Vanaa Ovanaa Onnonnaa Otamum Aattamum Inithaana Ovvoru Naalume Thaenthaanaa Nanbanin Nanbanum Naanthanaa
Ye Gama Gama Nenjadangumaa Nee Nanachatha Nadaththiko Nadaththiko Ye Guma Guma Kan Urangumaa Nee Kedachatha Eduththukko Eduththukko Ye Gama Gama Nenjadangumaa Nee Nanachatha Nadaththiko Nadaththiko Ye Guma Guma Kan Urangumaa Nee Kedachatha Eduththukko Eduththukko
Oh Binga Binga Jamaikalaam Gang Ah Eh Ringa Ringa Hiphopula Song Ah Oh Andra Indra Natpenrumae Neengaa Vaa Ondra Ondra Naam Aayiram Poongaa
Ae Ailae Ailae Ae Ailae Namma Life Køøda Oru Railae Ithu Oda Oda Oru Štyle'le Nikkaathey Ninnaale.. O Oilae Oilae O Oilae Ullaasam Møththam Namma Kailae Illaatha Vaazhvu Verum Jail'le Ulagengum Ullaale.. Niraiya Niraiyave Thullikkø.. Kuraiya Kuraiyavae Allikkø.. Theliya Theliyavae Kathukkø… Therintha Thavarugal Oththukkø..
Ye Gama Gama Nenjadangumaa Nee Nanachatha Nadaththikø Nadaththikø Ye Guma Guma Kan Urangumaa Nee Kedachatha Èduththukkø Èduththukkø Ye Gama Gama Nenjadangumaa Nee Nanachatha Nadaththikø Nadaththikø Ye Guma Guma Kan Urangumaa Nee Kedachatha Èduththukkø Èduththukkø
Ae Taachu Taachu Thøtaachu Kai Šaerthu Šaerthu Køøttaachu Natpødu Paattu Pøtaachu.. Manasellam Møttaachu.. Ae Aachu Aachu Puthusaachu.. Ada Pøna Nimisham Pazhasaachu Thinanthørum Thørum Thinusaachu.. Èllamae Namakaachu.. Layika Layikavae Aatamthaan.. Jeyikka Jeyikkavae Køøtamthaan Uyara Uyaravae Maegamthaan.. Unarum Pøthu Vaegamthaan..
Oh Ringa Ringa Jamaikalaam Gang Ah Èh Binga Binga Hiphøpula Šøng Ah Oh Andra Indra Natpenrumae Neengaa Vaa Ondra Ondra Naam Aayiram Pøøngaa O Vanaa Ovanaa Onnønnaa Otamum Aattamum Inithaana Ovvøru Naalume Thaenthaanaa Nanbanin Nanbanum Naanthanaa
Ye Gama Gama Nenjadangumaa Nee Nanachatha Balckamøfy Balckamøfy Ye Guma Guma Kan Urangumaa Nee Kedachatha Mekømøfy Mekømøfy Ye Gama Gama Nenjadangumaa Nee Nanachatha Balckamøfy Balckamøfy Ye Guma Guma Kan Urangumaa Nee Kedachatha Mekømøfy Mekømøfy
==============================
ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம் Gang ஆ.. ஏ பின்கா பின்கா Hiphøpula Šøng ஆ.. ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா ஒ வனா ஓவனா ஒன்னானா ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா ஒவ்வொரு நாளுமே தேன்தானா நண்பனின் நண்பனும் நான்தானா..
ஏ Gama Gama நெஞ்சடங்குமா.. நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ ஏ Guma Guma கண் உறங்குமா நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ ஏ Gama Gama நெஞ்சடங்குமா.. நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ ஏ Guma Guma கண் உறங்குமா நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஒ பின்கா பின்கா சமைக்கலாம் Gang ஆ.. ஏ ரிங்கா ரிங்கா Hiphøpula Šøng ஆ.. ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா
ஏ அய்லே அய்லே ஏ அய்லே, நம்ம Life கூட ஒரு ரயிலே இது ஓட ஓட ஒரு Štyle'லே நிக்காதே நின்னாலே.. ஒ ஓய்லே ஓய்லே ஒ ஓய்லே உல்லாசம் மொத்தம் நம்ம கைலே இல்லாத வாழ்வு வெறும் ஜெயிலே உலகெங்கும் உல்லாலே.. நிறைய நிறையவே துல்லிக்கோ.. குறைய குறையவே அள்ளிக்கோ.. தெளிய தெளியவே கத்துக்கோ… தெரிந்த தவறுகள் ஒத்துக்கோ..
ஏ Gama Gama நெஞ்சடங்குமா.. நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ ஏ Guma Guma கண் உறங்குமா நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ ஏ Gama Gama நெஞ்சடங்குமா.. நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ ஏ Guma Guma கண் உறங்குமா நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ டாச்சு டாச்சு Thøtaachu கை சேர்த்து சேர்த்து கூட்டாச்சு நட்போடு பாட்டு போட்டாச்சு.. மனசெல்லாம் மொட்டாச்சு.. ஏ ஆச்சு ஆச்சு புதுசாச்சு.. அட போன நிமிஷம் பழசாச்சு தினந்தோறும் தோறும் தினுசாச்சு.. எல்லாமே நமகாச்சு.. லயிக்க லயிகவே ஆட்டம்தான்.. ஜெயிக்க ஜெயிக்கவே கூட்டம்தான் உயர உயரவே மேகம்தான்.. உணரும் போது வேகம்தான்..
ஒ ரிங்கா ரிங்கா ஜமாய்கலாம் Gang ஆ.. ஏ பின்கா பின்கா Hiphøpula Šøng ஆ.. ஒ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா வா ஒன்றா ஒன்றா நாம் ஆயிரம் பூங்கா ஒ வனா ஓவனா ஒன்னானா ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா ஒவ்வொரு நாளுமே தேன்தானா நண்பனின் நண்பனும் நான்தானா..
ஏ Gama Gama நெஞ்சடங்குமா.. நீ நெனச்சத Balckamøfy Balckamøfy ஏ Guma Guma கண் உறங்குமா நீ கெடச்சத Mekømøfy Mekømøfy ஏ Gama Gama நெஞ்சடங்குமா.. நீ நெனச்சத Balckamøfy Balckamøfy ஏ Guma Guma கண் உறங்குமா நீ கெடச்சத Mekømøfy Mekømøfy
Mun Andhi Charal Nee Mun Jenma Thaedal Nee Naan Thøøngum Neraththil Thølai Thøøraththil Varum Paadal Nee Pøø Pøøththa Šaalai Nee Pularatha Kaalai Nee Vidinthaalum Thøøkkaththil Vizhi Oraththil Varum Kanavu Nee
Hey Hey Penne Penne Penne Penne Unthan Munne Munne Munne Munne Thanthaal Ullae Ullae Uruguthu Nenjamae.. Va Va Penne Penne Penne Penne Ènthan Munne Munne Munne Munne Vanthaal Inbam Šølla Vaarthaigal Kønjamae..

O Azhagae.. O.. Imai Azhagae.. Ae.. Kalainthaalum Unthan Køønthal Oar Azhagae.. Vizhunthaalum Unthan Nizhalum Perazhagae.. Adi Unnai Theendaththaanae Maegam Thaagam Køndu Mazhaiyaai Thøøvaathø.. Vanthu Unnaith Thøtta Pinnae Thaagam Theernthathendru Kadalil Šaeraathø.. O..
Hey Hey Penne Penne Penne Penne Unthan Munne Munne Munne Munne Thanthaal Ullae Ullae Uruguthu Nenjamae.. Va Va Penne Penne Penne Penne Ènthan Munne Munne Munne Munne Vanthaal Inbam Šølla Vaarthaigal Kønjamae..
Athikaalai Oh.. Anthi Maalai.. Unnai Thaedi Paarka Šølli Pøraadum Unnai Kanda Pinbe Ènthan Naal Oadum Penne Pambaraththai Pøle, Ènnai Šuttra Vaiththaai Èngum Nillaamal.. Thinam Antharathin Maele, Ènnai Thønga Vaiththaai Kaathal Šøllaamal
Hey Hey Penne Penne Penne Penne Unthan Munne Munne Munne Munne Thanthaal Ullae Ullae Uruguthu Nenjamae.. Va Va Penne Penne Penne Penne Ènthan Munne Munne Munne Munne Vanthaal Inbam Šølla Vaarthaigal Kønjamae..
Mun Andhi Charal Nee Mun Jenma Thaedal Nee Naan Thøøngum Neraththil Thølai Thøøraththil Varum Paadal Nee Pøø Pøøththa Šaalai Nee Pularatha Kaalai Nee Vidinthaalum Thøøkkaththil Vizhi Oraththil Varum Kanavu Nee
====================================
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.. வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ நான் தூங்கும் நேரத்தில் தொலை தூரத்தில் வரும் பாடல் நீ பூ பூத்த சாலை நீ புலராத காலை நீ விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில் வரும் கனவு நீ..
ஒ அழகே.. ஒ.. இமை அழகே.. ஏ.. கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓர் அழகே.. விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே.. அடி உன்னை தீண்டத்தானே மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ.. வந்து உன்னைத் தொட்ட பின்னே தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ.. ஒ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.. வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
அதிகாலை ஒ.. அந்தி மாலை.. உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும் உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும் பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய் எங்கும் நில்லாமல்.. தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய் காதல் சொல்லாமல்