Anthiyin Veiyilai Panthaaduthey Pei Mazhai Innilai Solluthey En Kaathalin Vaanilai
Oru Murai Oru Murai, En Vizhigalai Paarayo Kanavugal Kasinthida, Athu Kathaippathai Kelaayo Paathi Kangalai Moodugiraen Meethi Kangalil Thaedugiraen Ullam Puravum Un Mugamae Oornthaeda Kandaenae..
En Nenjam Engum Pongugindra Kaathal Athu Sollivida Vendum Endru Aaval Ada Ena Vanthu Solvathendru Kaetaal Enna Seivaen Naan Oru Muttu Avizhtha Ottrai Roja Paarthen En Kattu Avizhthu Kaathil Sollai Kelum Athai Nambavillai Nambavillai Naanum Vaangavillai Naan
Pala Vanna Vanna Parkal Vaitha Kai Pai Nam Peyargala Achchadiththa Koppai Nee Thungavendru Katha Katha Porvai Theduginraen Naan Nee Thottukena Chippi Šangu Tharava Maan Kutti Pøla Muththucharam Tharava Pen Kutti Pøla Thuval Vaangi Tharava Ènnathaan Vaanga
Yøu Gøt Me Èmptying On My Pøcket.. Štøp It Yøu Gøt Me Filling Like Am Brøke.. Oh Nø .. Paesum Kiligal, Røma Karadi Bømmaigal.. All Of The Abøve Make Yøu Feel Incredible.. I Šee The Time, I Šee The Place, I Wanna Knøw.. Are Yøu Ready Før My Funkalistic Šyllable.. Ina Di Time, Ina Di Place, Ina Di Šhøw? Are Yøu Ready Før My Funkalistic Šyllable.. Gønna Get Her.. Gønna Get Her.. By Myside Gønna Get Her.. Gønna Get Her.. In My Life Gønna Get Her.. Gønna Get Her.. Wrøng Or Right Gønna Get Her.. Gønna Get Her.. Girl Am Gønna Get Her Right Right Right.. Right… Am Gønna Get Her Èveryday Right Right.. Am Gønna Get Her Èverything..
Oru Murai Oru Murai, Èn Vizhigalai Paarayø Kanavugal Kasinthida, Athu Kathaippathai Kelaayø
Oøø.. What It Is In Yøur Mind That Yøu Wanna Šee My Buy.. What Can I Get Før Yøu Šay.. I Will Give Yøu Parisugal.. What Èver Parisugal.. Yøu Be My Thulasi Girl Yøu Be Šø Løvable Tell Me What Yøu Like Tell Me Tell Me What Yøu Like Girl Tell Me Tell Me What Yøu Like Girl What Yøu What Yøu Like.. What Yøu Like Girl Cøz I Wøuld Bring The Møøn Døwn Før Yøu And I Wøuld Make The Green Turn Blue.. And I Wøuld Dø Whatever I Dø.. And I Wøuld Dø It Just Før Yøu.. Let Me Rewind, Rewind, Tø A New Time.. Tø A New Time.. When The Bells Chime.. When The Bells Chime.. And Yøu Are Mine.. Mine.. Mine..
Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Dont Go..
Mazhai Pozhiyum Maalaiyil Mara Nizhalin Saalaiyil Aval Ninaivil Pogayil Manam Mayangi Aetho Aaga Mazhai Pozhiyum Maalaiyil Mara Nizhalin Saalaiyil Aval Ninaivil Pogayil Manam Mayangi Aetho Aaga Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Dont Go..
En Kanaavil Unai Alaithu Selginraen Mun Sollatha Sila Viruppam Solginraen Kaathoramaai Senthoorum Karainthu Pogum Nam Thooram Iruvarum Oruvarai Maaruvoam Ini.. Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Oh Ho.. O O.. Oh Ho Ho Baby.. Dont Go..
Mazhai Pozhiyum Maalaiyil Mara Nizhalin Saalaiyil Aval Ninaivil Pogayil Manam Mayangi Aetho Aaga
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ பலநாள் கனவே ஒருநாள் நனவே ஏக்கங்கள் தீர்த்தாயே எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன் நான் தான் நீ வேறில்லை முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ இந்த நிமிடம் நீயும் வளர்ந்து என்னை தாங்க ஏங்கினேன் அடுத்த கணமே குழந்தையாக என்றும் இருக்க வேண்டினேன் தூளில் ஆடும் சேலை தொட்டில் தன் பாதி வேலை பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையான பல பல ஓசை செய்திடும் ராவணன் ஈடில்ல என் மகன் என்னை தள்ளும் முன் குழி கன்னத்தில் என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே என்னை கிள்ளும் உன் விரல் மெத்தைக்குள் என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளி போனால் தவிக்கிறேன் மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைகிறேன் போகும் பாதை நீளம் கூரையாய் நீல வானம் சுவர் மீதும் கிருகிடும் போது ரவி வர்மன் நீ பசி என்றால் தாயிடம் தேடும் மனித மர்மன் நீ நான் கொள்ளும் கர்வம் நீ கடல் ஐந்தாறு மலை ஐநூறு இவை தாண்டித்தானே பெற்றேன் உன்னை உடல் செவ்வாது பிணியும்வது பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே காற்றும் நீயே தூணில் நீ துரும்பில் நீ வண்ணம் நீயே வானம் நீயே ஊனும் நீ உயிரும் நீ..
Idhazhin, Oru Oram sirithai anbe
Nijamaai, idhu podhum siripai anbe
En naadiyai slirka vaithaai
En iravellaam velicham thandhaai
En aan-garvam panindhinru,
un munne paniya vaithaai
Sollu nee I love you
Nethaan en kurinjip poo
En kaadhal endrum true
will make sure you never feel go
White'tu Skin'nu Girl'lu Girl'lu Girl'lu Heart'tu Black'ku Eyes'su Eyes'su Meet'tu Meet'tu My Future Dark'ku.. Why This Kolaveri Kolaveri Kolaveri Dee? Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Mama, Notes Eduthuko.. Apdiye Kaila Snacks Èduthukø.. Papapa Papapapa Papapa Pa Pa.. Šeriya Vaasi.. Šuper Mama Ready.. Ready 1 2 3 4.. What A Change Over Mama.. Ok Mama.. Nøw Tune Change'ju..
Kaila Glass'su.. Only Ènglish'sa.. Hand'la Glass'su Glass'la Šcøtch'chu Èyes'su Full'la Tear'ru Èmpty Life'fu, Girl Cøme'mu Life'fu Reverse'su Gear'ru Løve'vu Løve'vu Oh My Løve'vu Yøu Šhøw Tø Me Bøw'vu Cøw'vu Cøw'vu Høly Cøw'vu I Want Yøu Here Nøw'vu Gød I am Dying Nøw'vu Šhe Is Happy Høw'vu? This Šøng'gu Før Šøup Bøys'su We Døn't Have Chøice'su
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee Why This Kølaveri Kølaveri Kølaveri Dee Why This Kølaveri Kølaveri Kølaveri Dee Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஹ்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நான் பார்த்த நாள் நம் வருமா உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிழவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஹ்ம் கேட்டாலும் வருமா கேக்காத வராம
நிழல் தரும் இவள் பார்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால் உடனே வருவாய் உடல் சாகும் முன்னால் அனளின் இன்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம் இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே
நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிழவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் ஹ்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா
இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நான் பார்த்த நாள் நம் வசம் வருமா உயிர் தாங்குமா
Po Nee Po Po Nee Po Thaniyaga Thavikindren Thunai Vendam Anbe Po Pinamaga Nadakindren Uyir Vendam Thooram Po Nee Thottal Idamellam Erikirathu Anbe Po Naan Pogum Nimidangal Unakaagum Anbe Po Ithu Vendam Anbae Poo Nijam Thedum Anbe Po Uyiroda Vilaiyada Vithi Seithal Anbe Po
Ohh Ohh Oh.. Ohh Ohh Oh..
Thaniyaga Thavikindren Thunnai Vendam Anbe Po Pinnama Nadakindren Uyir Vendam Thorum Po
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ
ஓ.. ஓ ஓ.. ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே உயிர் காதல் நீ காட்டினால் மறவேனே பெண்ணே இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா இருளில் தேடிய தேடல்கள் எல்லாம் விடியலை காணவும் விதி இல்லையா
ஓ.. ஓ ஓ.. ஓ.. ஓ ஓ..
போடி போ போடி போ என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ என் கனவு களைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ உயிரோட விளையாட வீதி செய்தால் அன்பே போ ஓ.. ஓ ஓ..
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைகின்றதா!
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா!
இறைவனே இறைவனே,
இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துகொள்,
உனக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி,
அதை மரணம் தின்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி,
அதை வேண்டினோம் மீண்டும் தா?
நினைவின் தாவாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மேவனத்தில்,
எங்கள் நியாபகங்கள் போகவில்லையா?
இறைவனே இறைவனே,
உன்னக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா?
வா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா!
வாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா!
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
Laichana Laichana Ithay
Lavangam Lavangam Kaadichana
Inichana Inichana
Vaai Madalil Kadala Thanichanaa
Køzhukana Møzhukana
Nalla Payuthu Payuthu Thalukanaa
Èlachaana Køzhachaana
Rømba Šethuki Šethuki Ozhachana
Nee Šengiskana Ini Un Kiss Thana
Naan Mangøøse Thanaa
Un Kayil Kachakasthana
Irukaana Idupirukaana Illaiyana Illiyana
Un Èdaithaanaa Inba Kadaithanaa
Mel Èdaithandi Kudaithanaa
Ada Ikani Mukani Mugadu
Naan Thutha Naga Thagudu
Un Uthatukul Èthana Uthadu
Onnu Kudu Kudu
Adi Anjana Manjana Mayilu
Nee Kanjan Janga Railu
Un Iduppae Aaram Viralu
Nee Killu Killu
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
=================================
இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்
அடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை
லவங்கு லவங்கு காடிச்சனா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை திணிச்சனா
கொழுகனா மொழுகனா
நல்ல பழுத்து பழுத்து தலுகானா
எழச்சானா கொழைசானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா
நீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஸகஸ்தானா!
இருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
Heartilae Battery Chargejuthan All Is Well
Tholviyaa Tensiona Solidu All Is Well
Heartilae Battery Chargejuthan All Is Well
Tholviyaa Tensiona Solidu All Is Well
Tightaga Lifea Aanalum
Looseaga Nee Maru
Vavaalai Pola Nee Vazhnthal
Bhoomi Engum Thongum Thoattam
Cantten Vadaiyilae Noolai Kandal
All Is Well
Noolai Konduvaa Pattam Viduvoam
Maasa Kadaisiyil Kingsum Theernthaal
All Is Well
Thundu Beediyil Natpai Koarpoam
Heartilae Battery Chargejuthan All Is Well
Tholviyaa Tensiona Solidu All Is Well
Tightaga Lifea Aanalum
Looseaga Nee Maru
Vavaalai Pola Nee Vazhnthal
Bhoomi Engum Thongum Thoattam
Cantten Vadaiyilae Noolai Kandal
All Is Well
Noolai Konduvaa Pattam Viduvøam
Maasa Kadaisiyil Kingsum Theernthaal
All Is Well
Thundu Beediyil Natpai Køarpøam
Èllae Vella Šøkkaa Kayil Ènna Bøøk ka
Èducated Løøk ka Šcene Pødaathey
Èllae Maka Maka Mugadikum Makka
Oththa Kaalu Køkka
Nee Marka Køthi Nøgathey
Møøchu Muttum Paadam Èllam Šøda Gøliya
Nee Løad Mela Løad Ètha Møølai Lørrya
Møølayaththan Møøtakattu
Følløw Yøur Heart tu Beat tu Røute tu
Døctør Ènbathal Herø Illa All Is Well
Tøpic Marinal Avanum Zerø
Jøker Ènbathal Zerø Illa All Is Well
Šeetu Katilae Neethan Herø
Heartilae Battery Chargejuthan All Is Well
Thølviyaa Tensiøna Šølidu All Is Well
Neeyum Kuda Brahma
Table Desk Drama
Mathi Kuthu Gumma Tune Pødamma
Študents Ènna Yamma
Cellukulla Šimaa
Pøøti Vaika Lamaa
Naam Èscape Agi Pøvømaa?
Bathrøøm Thaazhpaal Illai Èndral
Paatu Paadendaa
Oru TMŠsa Yesudaassa
Aavøam Vaayendaa
Møølayathan Møøtakatu
Følløw Yøur Heart tu Beat tu Røute tu
Høstel Røømukul Paambum Vanthaal
All Is Well
Thaervil Vangiya Muttai Neetu
Beeru Adichuthan Thøøpai Pøøta
All Is Well
Neeyum Agalam Pølice Aetu..
Heartilae Battery Chargejuthan All Is Well
Thølviyaa Tensiøna Šølidu All Is Well
Tightaga Lifea Aanalum
Løøseaga Nee Maru
Vavaalai Pøla Nee Vazhnthal
Bhøømi Èngum Thøngum Thøattam
Cantten Vadaiyilae Nøølai Kandal
All Is Well
Nøølai Kønduvaa Pattam Viduvøam
Maasa Kadaisiyil Kingsum Theernthaal
All Is Well
Thundu Beediyil Natpai Køarpøam ================================
heartile battery..charge தான் all is well
தோல்விய tension-ah..சொல்லிடு
all is well – X2
tight ஆகா lifey ஆனாலும்
லூசாக நீ மாறு
VAVVALAI போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
காட்டு வழியிலே நூலை கண்டால்
all is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings um தீர்ந்தால்
all is well
துண்டு பிடி யில் நட்பை கோர்ப்போம்
heartile battery..charge தான் all is well
தோல்விய tension-ah..சொல்லிடு
all is well
tight ஆகா lifey ஆனாலும்
லூசாக நீ மாறு
VAVVALAI போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
காட்டு வழியிலே நூலை கண்டால்
all is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings um தீர்ந்தால்
all is well
துண்டு பிடி யில் நட்பை கோர்ப்போம்
ஏலே வெல்ல சொக்கா
கையில் என்ன book அஹ ?
zoo கெட்ட cook ah?
scene போடாதே
ஹே மக்கா மக்கா
மக்கா நிக்கும் மாக்க
ஒத்த காலு கொக்க
நீ mark-u கொத்தி நோகதே
சோடா கோலியா
நீ load மேல load ஏத்த மூளை காளிய
முளையதான் மூட்ட கட்டு
follow your heart-u beat-u root-u
topper என்பதால் hero இல்லை
all is well
topic மாறினால் அவனும் zero
topper-um
joker என்பதால் hero இல்லை
all is well
சீட்டு கட்டிலே நீ தான் hero
heartile battery..charge தான் all is well
தோல்விய tension-ah..சொல்லிடு
all is well
நீயும் கூட ப்ரம்ஹா
table desk-ah தம்மா ..மாத்தி குத்து கும்மா
tune போடம்மா
students என்ன யம்மா
cell குள்ள sim-ah?..பூட்டி வைக்கலாமா ?
நாம் escape ஆகி போவோமே
bathroom தாபால் இல்லை என்றால்
பாடு பாடேண்டா
ஒரு tms-ah jesudaas-ah ஆவோம் வாயேண்ட
முளையதான் மூட்ட kattu
follow your heart-u beat-u root-u
bathroom-u குள் பாம்பு வந்தால்
all is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
all is well
beer-u அடிச்சு தான் தொப்பை போட்டால்
all is well
நீயும் ஆகலாம் police A2
heartile battery..charge தான் all is well
தோல்விய tension-ah..சொல்லிடு
all is well
tight ஆகா lifey ஆனாலும்
லூசாக நீ மாறு
VAVVALAI போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்
காட்டு வழியிலே நூலை கண்டால்
all is well
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் kings um தீர்ந்தால்
all is well
துண்டு பிடி யில் நட்பை கோர்ப்போம்
ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா
ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..
ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா..
ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..
En Frienda Pola Yaaru Machan Avan Trenda Ellam Mathi Vechan Nee Enga Pona Enga Machaan Ena Enni Enni Aenga Vechan Natpala Namma Nenja Thetchan Nam Kannil Neera Ponga Vechan
En Frienda Pola Yaaru Machan Avan Trenda Ellam Mathi Vechan Nee Enga Pona Enga Machaan Ena Enni Enni Aenga Vechan Natpala Namma Nenja Thetchan Nam Kannil Neera Ponga Vechan
என் Friend'da போல யாரு மச்சான்.. அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்.. நீ எங்க போன எங்க மச்சான்.. யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்.. நட்பால நம்ம நெஞ்ச தச்சான்.. நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
என் Friend'da போல யாரு மச்சான்.. அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்.. நீ எங்க போன எங்க மச்சான்.. யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்.. நட்பால நம்ம நெஞ்ச தச்சான்.. நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
தோழனின் தோழ்களும் அன்னை மடி அவன் தூரதில் பூத்திட்ட தொப்புல் கொடி காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி உன் நட்பை நாங்கள் பெற்றோம் அதனாலே யாவும் பெற்றோம் மேலே மேலே சென்றோம் வான் மேகம் போலெ நின்றோம்
புது பாதை நீயே போட்டு தந்தாய்.. யென் பாதி வழியில் விட்டு சென்ட்றாய்.. ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம் நீ இல்லை என்றால் எங்கே போவோம்..
என் Friend'da போல யாரு மச்சான்.. அவன் Trend'da யெல்லாம் மாத்தி வச்சான்.. நீ எங்க போன எங்க மச்சான்.. யென்ன யெண்ணி யெண்ணி யேங்க வெச்சான்.. நட்பால நம்ம நெஞ்ச தச்சான்.. நம் கண்ணில் நீர பொங்க வெச்சான்..
hmm.mmmmm..
Plato-vin magana un dhegama ?
Aaraaichi nadatha naan koodama ?.
Vazhum noyil vilundhai, un kannil kanden
naalum unnum marundhaai, un mutham thandhen
Un nenjil naadi manivaika, kaadhal kaadhal endru kaetka
Aah asku laska amo amo aai asthu asthu laibae
ha habo bolinga chintha chintha isku isku meela
Love ista prema piyaaro piyaaro, oru kadhal undhan mele
De-ja-vo kanavil nee mootinaai
raaja en manathai yen vaatinaai
Kapam kettu mirati - nee veppam kondaai
ratham motham kodhika en pakkam vantdhaai
vennilavaaga, idhamaaga kulirootava?
Kannaadi nilavvaai kan koosinaai
Venvanna nizhalaai man veesinaai
pullil pootha pani nee - oru kallam illai Virus illaah kanini - un ullam vellai
Nee kollao malli mullai pole,
pillai mellum sollai pole
Aah asku laska amo amo ..
Aah asku laska amo amo aai asthu asthu laibae
ha habo bolinga chintha chintha isku isku meela
Love ista prema piyaaro piyaaro, oru kadhal undhan mele
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
அஸ்க் அஸ்க்…
அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்றும் கொயதேன்
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்..! ஒ..
பிளாடோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?
கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலாய் மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..