Tuesday, January 12, 1982

Ae Aaththaa Aththoramaa Lyrics

  • Singers: S.P.Balasubrahmanyam
  • Composer: Ilaiyaraaja

Ae Aaththaa Aththoramaa Vaariyaa
Naan Paaththaa Paakkaamalae Poriyaa
Adi Ae Aaththaa Aththoramaa Vaariyaa
Naan Paaththaa Paakkaamalae Poriyaa..
Ada Akkam Pakkam Yaarumilla Allikkalaam Vaapullae

Ae Aaththaa Aththoramaa Vaariyaa
Naan Paaththaa Paakkaamalae Poriyaa

Aavaaram Poovaaga Allama Killama Anaikka Thudichirukkaen
Achaaram Poattaachu Anjaaru Naalaachu Thanichu Thavichurukkaen
Thavicha Manasukku Thanni Thara Vaendaamaa
Thalumbum Nenappuku Allikkiraen Neevammaa
Maarula Kuliruthu Saethena Anachaa
Theerumadi Kulirum Katti Pidichikka

Ae Aaththaa Aththoramaa Vaariyaa
Naan Paaththaa Paakkaamalae Poriyaa
Ada Akkam Pakkam Yaarumilla Allikkalaam Vaapullae

Naa Poraen Munnaala Neevaadi Pinnaalae Naaikkar Thøttaththukku
Paesaathae Kannaalae Ènnaadi Ammaalae Vaadura Vaattathuku
Širicha Širippula Šillaraiyum Šetharuthu
Ševantha Møgam Kandu Èmmasu Patharuthu
Pavazha Vaayila Theriyura Azhaga
Paathathumae Manasum Pattu Thudikkuthu

Ae Aaththaa Aththøramaa Vaariyaa
Naan Paaththaa Paakkaamalae Pøriyaa
Ada Akkam Pakkam Yaarumilla Allikkalaam Vaapullae
Ae Aaththaa Aththøramaa Vaariyaa
Naan Paaththaa Paakkaamalae Pøriyaa..

===============================

ஏ ஆத்தா அத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போறியா
அடி ஏ ஆத்தா அத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போறியா..
அட அக்கம் பக்கம் யாருமில்ல அள்ளிக்கலாம் வாபுள்ளே

ஏ ஆத்தா அத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போறியா

ஆவாரம் பூவாக அல்லாம கில்லாம அணைக்க துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சு தவிசுருக்கேன்
தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிரேன் நீவம்மா
மாருல குளிருது சேதென அணச்சா
தீருமடி குளிரும் கட்டி பிடிச்சிக்க

ஏ ஆத்தா அத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்ல அள்ளிக்கலாம் வாபுள்ளே

நா போறேன் முன்னால நீவாடி பின்னாலே நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே என்னாடி அம்மாளே வாடுற வாட்டதுகு
சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதருது
செவந்த மோகம் கண்டு எம்மசு பதறுது
பவழ வாயில தெரியுற அழகா
பாத்ததுமே மனசும் பட்டு துடிக்குது

ஏ ஆத்தா அத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்ல அள்ளிக்கலாம் வாபுள்ளே
ஏ ஆத்தா அத்தோரமா வாரியா
நான் பாத்தா பாக்காமலே போறியா...

No comments:

Post a Comment