Tuesday, January 12, 1982

Vaigaraiyil Lyrics

  • Singers: S.P.Balasubrahmanyam
  • Composer: Ilaiyaraaja

Vaigaraiyil Vaigai Karaiyil Vanthaal Varuvaen Un Arugil
Vaigaraiyil Vaigai Karaiyil Vanthaal Varuvaen Un Arugil
Un Ninaivil Nenjam Vaan Veliyil.. Naalum Nadaththum Oorvalangal..

Vaigaraiyil Vaigai Karaiyil Vanthaal Varuvaen Un Arugil

Un Ninaivae Enakkoar Suruthi.. Un Kanavae Enakkoar Kiruthi..
Un Unarvil Manamae Urugi.. Vaaduthammaa Malar Poal Karugi..
Pala Pala Jenmam Naan Eduppaen.. Paadalgal Koadi Naan Padippaen..
Anbae Unakkae Kaathiruppaen.. Aaa..

Vaigaraiyil Vaigai Karaiyil Vanthaal Varuvaen Un Arugil

Aayiram Aayiram Aasaigalai.. Aasaiyil Unnidam Paesa Vanthaen..
Aaviyil Maeviya Saethigalai.. Kael Nenjidam Koora Vanthaen..
Ninaivugal Engo Alaigirathey.. Kanavugal Aeno Kalaigirathey..
Nizhal Poal Unnaith Thødargirathey.. Aaa..

Vaigaraiyil Vaigai Karaiyil Vanthaal Varuvaen Un Arugil
Un Ninaivil Nenjam Vaan Veliyil.. Naalum Nadaththum Oørvalangal..
Vaigaraiyil Vaigai Karaiyil Vanthaal Varuvaen Un Arugil..

==================================

வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்.. நாளும் நடத்தும் ஊர்வலங்கள்..

வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்

உன் நினைவே எனக்கோர் சுருதி.. உன் கனவே எனக்கோர் கிருதி..
உன் உணர்வில் மனமே உருகி.. வாடுதம்மா மலர் போல் கருகி..
பல பல ஜென்மம் நான் எடுப்பேன்.. பாடல்கள் கோடி நான் படிப்பேன்..
அன்பே உனக்கே காத்திருப்பேன்.. ஆஅ..

வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்

ஆயிரம் ஆயிரம் ஆசைகளை.. ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்..
ஆவியில் மேவிய சேதிகளை.. கேள் நெஞ்சிடம் கூற வந்தேன்..
நினைவுகள் எங்கோ அலைகிறதே.. கனவுகள் ஏனோ கலைகிறதே..
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே.. ஆஅ..

வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்.. நாளும் நடத்தும் ஊர்வலங்கள்..
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்..

No comments:

Post a Comment